சுவடுகள்
✒கவி ரசிகன்📚 🔰Rifan_PMM🔰
Pages
Home
கவிதைகள்
About
தொடர்புகளுக்கு
தொழில்நுட்பம்
Mar 4, 2015
''கார்மேகம் கருத்துடுச்சி
காய வெச்ச காஞ்ச கொச்சிய
கட்டோட அள்ளி வாடா!
அப்புச்சி வந்தாக்கா வேட்டக் கம்பெடுத்து
வெரசி வெரசி அடிப்பாரு''
ஆச்சியின் தளராத குரல்
இன்னும் சொல்கிறது பழைய கதை என் காதோரம்
By:- #RifanPMM
Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think
No comments:
Post a Comment
" Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think
;"
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
" Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think
;"