Apr 28, 2015

✔சினமாட✔

உன் கண்ணாடி நொஞ்சினிலே
  இக்கல் நெஞ்சக்காரன்
வன் சொல் வீசி உடைத்திருந்தால்
மண்டியிட்டு மன்றாடுகிறேன் மண்ணிக்க...!!
ஒற்றைக் காலில்  நின்றாடுகிறேன் நீ என்முன்னிற்க..!

மணம் கொண்ட மலர் நீ
விருந்தாட வந்தவ ண்டை
வரவேற்க மறுத்து விட்டால்
மறு நொடியே  உயிரின்றி போகாதோ...!
அன்பு  எனும் ஒரு  வார்த்தை  அர்த்தமிழந்து சாகாதோ...!

மௌனம்  தான்  உன் பதிலானால்
மரணம் தான் என் முடிவு...
சற்றேனும்  இதலுன்னி  காதலனே என்றானால்
மறு ஜென்மம் பிறந்தேனும் உன் கரம் பிடிப்பேன்..!

தவறுதலாய்  உரைத்ததினால்
தவமாக கிடக்கிறேன்...
காலமெல்லாம்  கரைகிறது...
சிறைப்பட்ட என் நெஞ்சை
அன்பாலே அவிழ்த்திடுவாய்...

   ஆழ் நோக்கி சிந்தித்து
எடுக்கின்ற  முடிவினைத்தான்
     சரியெனக் கொள்வேன்...
உன் பெயருக்கும் அர்த்தம் அதுவெனச் சொல்வேன்..!

இப்படிக்கு
உறங்காத விழிகள் வலிகளுடன்!!
  ✒Rifan.PMM

 Sonic 


Posted via By #Rifan.PMM

Mar 5, 2015

''அடை மழை பெய்து ஓய்ந்திருந்த வேலை
தெருவெல்லாம் சகதி!
நடை பாதையில் நடை வண்டி கூட
செல்ல முடியாத சங்கதி..!
அன்று என்னவோ தெரியவில்லை
வெகுவாய் வெளுத்துக் - கட்டியது வெயில்.
சன்னலோரம் விழி வைத்து
சுற்றும் சூழ்ந்தேன் - அன்று தான்
தரை தட்டியது நான் விட்ட - காகிதக் கப்பல் ..!!!


           By:-‪#‎RifanPMM‬

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think

Mar 4, 2015


வெளிக்கிளம்பி வேலைக்கு செல்கையில்
வெளிநாட்டுக்காற்று
தேகத்தை குறுக்கிட்டுச் சொன்னது:
''ஊர்ப்புற வயல் வெட்டையில்
கச்சான்கால காகிதப் பட்டம் விட்ட
நினைவுகளை மீட்டிப் பார் என்று..''
இதயம் மௌனமாய் சலனமானது
கண்ணிரு ஓரங்களில் கண்ணீர் குடி கொண்டது !!!

         

Born 2 Think நான் கவிஞன் அல்ல, கவி ரசிகன் Born 2 Think

Jan 16, 2014

வேஷம் (சமாம் மற்றும் நிப்ராஸ் இருவரும் வார்த்தைகளால் முரண்பட்ட போது)




ஆயிரம் அவதூறுகள் உன்னைப் பற்றி
    கேட்டு நான் போகிறேன் தலை சுற்றி
     தேடல் உள்ள உயிர்களுக்கே இனி வெற்றி

Oct 21, 2013

தென்றல் காற்று

“மழை கொண்ட
       தென்றல்
என் மீது வீசுது..!
  அதவும் - அவளைப்
    பற்றியே  பேசுது.!
     

தினம் மலரினில்
  மோதும் வண்டுகள் போல்,
என் மனதினில்
மோதிச் செல்கிறது-அவல்
                                                                                          நிணைவலைகள்.!       

Oct 1, 2013

Born 2 Think


                                                 “உலக சிறுவர் தினம் இன்றாம்...
                                                           இதை மற்றவர்க்கு உணர்த்தல் நன்றாம்..
                                                     “வேசமறியா பாசம் வைக்கும் சிறுவர்கள்...
                                                                 நாளைய உலகின் தலைவர்கள்...
                                            “கொஞ்சிப் பேசும் மழலைகள் நாமாவோம்...
                                                               இளைஞர், நாம்...! சமுதாயத்தின் Thoonaawom......
('.') ) Meraa
(\''/ Naam
_/''\_-SONIC-
Born 2 think
0094 75 76 39 139

Sep 30, 2013

Rifan . PMM

கலங்கிய காதல் 
''வரண்டு போய் இருக்கும் என் 
இதயத்தினுள் உன் நினைவுகலை
மழையாய் பொழிந்து,
உன் காதலை- சொல்வாயா..??
இல்லை 
உன் மௌனத்தால்- தினம் 
இப்படியே என்னை கொள்வாயா..???''
('.') )மேரா
(\''/ நாம் 
_/''\_ -SONIC- 
009475 76 39 139